காக்கை சிறகினிலே பாடல் வரிகள் தமிழில்:
1.காக்கை சிறகினிலே ...
1.காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறந் தோன்றுதையே நந்தலாலா;
கரிய நிறந் தோன்றுதையே நந்தலாலா;
2.பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா;
பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா;
3.கேட்கு மொளியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா-நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா-நின்றன்
4.தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பந்தோன்றுதடா நந்தலாலா.
--பாரதியார
Kaakai Siraginile Lyrics In English:
1.kaakai siraginile nandhalala - nindran
kariya niram thondrudhaye -nandhalala
kariya niram thondrudhaye -nandhalala
2.paarku marangalellam nandhalala - nindran
pachai niram thondrudhaye nandhalala
pachai niram thondrudhaye nandhalala
3.kekum oliyil ellam nandhalala - nindran
geetham isaikudhada nandhalala
geetham isaikudhada nandhalala
4.theekkul viralai vaithal nandhalala - ninnai
theendum inbam thondrudhada nandhalala
theendum inbam thondrudhada nandhalala
--Bharathiyar
i just love this poem.it just substantiates the
fact that he is a lyrical genius.
fact that he is a lyrical genius.
see the metaphors.I see your black colour in crow's feather Nandalala (krishna)
i see the green colour in all the trees i see Nandalala
In all the sounds I hear your songs Nandalala
If i put my fingers in fire i feel the touch of you nandalala
No comments:
Post a Comment