P.Unnikrishnan
K.J.Jesudas
காக்கை சிறகினிலே......
1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
--பாரதியார
Lyrics In English:
1.kaakai siraginile nandhalala - nindran
kariya niram thondrudhaiye -nandhalala;
kariya niram thondrudhaiye -nandhalala;
2.paarku marangalellam nandhalala - nindran
pachai niram thondrudhaiye nandhalala
pachai niram thondrudhaiye nandhalala
3.kekum oliyil ellam nandhalala - nindran
geetham isaikudhada nandhalala;
geetham isaikudhada nandhalala;
4.theekkul viralai vaithal nandhalala - ninnaith
theendum inbam thondrudhada nandhalala
theendum inbam thondrudhada nandhalala
--Bharathiyar
I see your black colour in crow's feather Nandalala (krishna)
i see the green colour in all the trees i see Nandalala
In all the sounds I hear your songs Nandalala
If i put my fingers in fire i feel the touch of you nandalala
Super.i like this song ..
ReplyDeleteIf you visualise God in every thing , whether it is joy or sorrow, comfort or discomfort, bird, animal or plants, you will enjoy everything. This is the message I inferred from Bharathiyar.
ReplyDeleteI UNDERSTAND CLEARLY FROM UR EXPLANATION..
DeleteTHANKS.
Amazing words
ReplyDeleteA dada dada
ReplyDeleteகேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா
ReplyDeleteநின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
First correct the lyrics, don't spoil Bharathiyar's name
CORRECT
DeleteThe way it was written is also correct and how it was written earlier as the words connect with each other. Please be thoughtful in your criticism.
Deleteஏண்டா எதுகெடுத்தாலும் தி.க. காரன் மாதிரி குறை கூறியே வாழ விரும்புகிறீர்கள்.ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்பாரதியை ரசிப்பவன் குறை கூற மாட்டேன். " காணும் குறைகலெல்லாம் நந்தலாலா,நான் குழந்தையுள்ளம் காணுகின்றேன் நந்தலாலா"என்று நினைப்போம்.
DeleteDownload
ReplyDeleteamazing ,,,no words...
ReplyDeletebut a request to correct the spelling mistake in 3rd paragraph....
Wow , wonderful
ReplyDeleteஎந்த வரிகளிலும் எந்த தப்பும் இல்ல. செய்யுள் நடை அப்படி தான் இருக்கும். பள்ளிக்கூடத்துல தமிழ் செய்யுள் ஒழுங்கா படித்திருந்தா தெரிஞ்சிருக்கும்.
ReplyDeleteNice song
ReplyDeleteVoice is very nice
ReplyDeleteசத்தியம்
ReplyDeleteNice
ReplyDeleteJust enjoy the wording and the tune of the raga in which it is set
ReplyDeleteLove you Bharathiyar Sir.Long live your fame
Delete