Nithyashree Mahadevan
O.S.Arun
சாகா வரம் அருள்வாய், ராமா
சதுர்மறை நாதா - சரோஜா பாதா
ஆகாசந தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகா மிர்த மாகிய நின்தாள்
இணைசர னென்றல் இது முடி யாதா ? (சாகா)
வாகார்தோள் வீரா, தீரா
வாகார்தோள் வீரா, தீரா மன்மத ருபா வானவர் பூபா
பாகார் மொழிஸீ தையின் மென்றோள்
பழகிய மார்பா!பதமலர் சார்பா! (சாகா)
நித்யா, நிர்மலா . ராமா
நிஷ்க லங்கா சர்வா தாரா
சத்யா. சனாதனா ராமா,
சரணம், சரணம், சரணுமுதாரா! (சாகா)
lyrics in english:
Saagaa varam arulvai -Rama
sathurmarai natha - saroja pathaa
Agasanth theekal neerman
athanai bhoothamum othu nirainthai
ekamirthamakia ninthal
inaisaran enral ithu mudiyatha (saaga)
Vagarthol veera, theera,
manmatha roopa,vanavar bhoopa
paagar mozhisee thayin menrol
pazhagia marba!pathamar sarba!(saaga)
nithya, nirmala, rama
nishkalanga,sarva, thara,
sathya, sanathana, rama,
Saranam, saranam, saranamuthara (saaga)
visitors from Madras and New Delhi viewed today
ReplyDeleteA visitor from Madras viewed this today
ReplyDeleteA visitor from Madurai viewed this today
ReplyDeleteA visitor Leicester, UK viewed this yesterday
ReplyDeleteA visitor from New Delhi viewed this yesterday
ReplyDeleteA visitor from Erode viewed this yesterday
ReplyDeleteA visitor from Madras viewed this today
ReplyDeleteA visitor from Colombo viewed this today
ReplyDelete