Sunday, October 17, 2010

பாரதியார்-Bharathiar

    பாரதியார் Indian National Poet Maha Kavi Bharathiar. Subramaya Bharathi was born to Chinnasami Subramanya Iyer and Elakkumi (Lakshmi) Ammaal as "Subbayya" on December 11, 1882 in the Tamil village of Ettayapuram. He was educated at a local high school called "The M.D.T. Hindu College". From a very young age he learnt music and at 11, he was invited to a conference of Ettayapuram court poets and musicians for composing poems and songs. It was here that he was conferred the title of "பாரதி." Bharathi lost his mother at the age of 5 and his father at the age of 16.,

    When Bharathi was 14 year old he married Chellamal. After this early marriage, Bharathi, curious to see the outside world, left for Benares in 1898. The next four years of his life served as a passage of discovery. During this time he discovered a country in tumult outside his small hamlet. Bharathi worked as a teacher in Madurai Sethupathy High School (now a higher secondary school) and as a journal editor at various times in his life. Bharathi joined as Assistant Editor of the Swadeshamitran, a Tamil daily in 1904. By April 1907, he started editing the Tamil weekly India and the English newspaper Bala Bharatham with M.P.T. Acharya. Bharathi started to publish his poems regularly in these editions. Bharathi participated in the historic Surat Congress in 1907, which deepened the divisions within the Indian National Congress between the militant wing led by Tilak and Aurobindo and the moderate wing. Bharathi supported Tilak and Aurobindo together with V. O. Chidambaram Pillai and Kanchi Varathaachariyar. Tilak openly supported armed resistance against the British. In 1908, he gave evidence in the case which had been instituted by the British against V.O. Chidambaram Pillai. In the same year, the proprietor of the journal India was arrested in Madras. 

   Faced with the prospect of arrest, Bharathi escaped to Pondicherry which was under French rule. From there he edited and published the weekly journal India, Vijaya, a Tamil daily, Bala Bharatha, an English monthly, and Suryothayam, a local weekly of Pondicherry. The British tried to suppress Bharathi's output by stopping remittances and letters to the papers. Both India and Vijaya were banned in British India in 1909. Bharathi entered British India near Cuddalore in November 1918 and was promptly arrested. He was imprisoned in the Central prison in Cuddalore in custody for three weeks from 20 November to 14 December. The following year Bharathi met with Mohandas Karamchand Gandhi. .Bharathi's health was badly affected by the imprisonments and by 1920, when a General Amnesty Order finally removed restrictions on his movements, Bharathi was already struggling. He was struck by an elephant at Parthasarathy temple, Thiruvallikeni, Chennai, whom he used to feed regularly. Although he survived the incident, a few months later his health deteriorated and he died on September 11, 1921.
பாரதி
பாரதி இல்லம்
பார்த்தசாரதி கோவில்

   Though Bharathi was a people's poet there were only fourteen people to attend his funeral. The last years of his life were spent in a house in Triplicane, Chennai This house was bought and renovated by the Government of Tamil Nadu in 1993 and named 'Bharathiyar Illam' (Home of Bharathiyar). Let us remember Barathis word that we will never rest, nor sleep and we will be truthful to our Mother country.

    மகாகவி பாரதியார் 1882 டிசம்பர் திங்கள் 11 ம நாள் சின்னசாமி சுப்ரமணிய அய்யர் அவர் மனைவி லக்ஷ்மிக்கும் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். M.D.T என்ற உள்ளூர் உயர் நிலை பள்ளியில் பயின்றார்.சிறுவயது முதலே அவர் சங்கீதம் பயின்றார்.அவருக்கு 11 வயது இருக்கும்போது எட்டயபுரம் ராஜா தர்பாரில் நடக்கும் கவிஞர்கள் மற்றும் பாடகர்கள் பாட்டு, கவிதை புனைவோர் மகாநாட்டிற்கு பாரதியும் அழைக்கப்பட்டார். அங்குதான் அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.பாரதி தன்னுடைய தயை 5 வயதிலும் தந்தையை 11 வயதிலும் இழந்தார். பாரதிக்கு 14 வயதிருக்கும்போது அவர் செல்லம்மாளை மணந்தார்.திருமணதிற்கு பிறகு வெளிஉலகை பார்க்கும் நோக்கத்தோடு அவர் 1898 வாரனாசி சென்றடைந்தார். அங்கு இருந்த 4 ஆண்டுகளில் அவர் வெளிஉலகை பற்றி அறிவதற்கு உதவியாக இருந்தது. அவர் வாழ்ந்த சிறிய கிராமத்திற்கு வெளியில் உள்ள நாடுமுழுவதும் கொந்தளிப்பாக இருப்பதை உணர்ந்தார். தற்போது உயர் நிலை பள்ளியாக உள்ள மதுரை சேதுபதி பள்ளியில் சிறுது காலம பணியாற்றினார். பல நேரங்களில் அவர் பத்திரிகைகளில் பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 1904  -ம ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 1907  -ல் தமிழ் வார இதழ் இந்தியா மற்றும்  பாரதரத்தினம்என்கிறஆங்கில தினசரி பாரதி இந்த  பத்திரிக்கைகளில் தன்னுடைய கவிதைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.  1907  -ல் சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். தீவிர எண்ணம் கொண்ட திலகர் மற்றும் அரவிந்தருக்கும் மிதவாதிகளுக்கும் இடையே விரிசல் அதிகமானது.ஆங்கிலேயர்க்கு எதிராக  திலகர் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார்.பாரதி  காஞ்சி வரதச்சரியார், வ.உ. சிதம்பரம்பிள்ளையுடன் சேர்ந்து திலகர் மற்றும் அரவிந்தருக்கு ஆதரவு தெரிவித்தார். திலகர் வெளிப்படையாக ஆயுத போராட்டத்தை விரும்பினார். வ. உ. சிதம்பரம்பில்லைக்கு எதிராக ஆங்கிலேயர் தொடர்ந்த வழக்கில் பிரிட்டிஷாருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். அதே வருடம் 'இநதியா' பத்திரிக்கை நடத்தி வந்த ஆசிரியர் சென்னையில் கைது செய்யப்பட்டார். பாரதி தானும் கைது செய்யப்படுவோம் என்ற எண்ணத்தில் பிரெஞ்ச் ஆளுகையில் இருந்த புதுச்சேரிக்கு தப்பி சென்றார்.அங்கிருந்து 'இநதியா'என்ற வார பத்திரிக்கை, 'விஜயா' என்ற தமிழ் தினசரி, பாலபாரதி என்ற ஆங்கில மாத இதழ் 'சூர்யோதயம்' என்ற உள்ளூர் தினசரியையும் நடத்தினார்.'இநதியா' மற்றும் 'விஜயா' இரண்டும் 1909 -ல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. 1918 -ல் பாரதி பிரிட்டிஷ் இந்தியாவில் கூடலூருக்கருகில் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 வரை சிறையில் இருந்தார். அடுத்த ஆண்டு மோகன்தாஸ் கரம்ச்சந்திர காந்தியை சந்தித்தார்.சிறை வாசத்தால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் 1920 -ல் பிரிடிஷார் அறிவித்த பொது மன்னிப்பு (ஜெனரல் ஆம்நெஸ்டி ) ஆணையால் அவருக்கு விதிக்கபட்டிருந்த நடமாட்ட தடை தளர்த்தப்பட்டது. பாரதி சென்னை திருவல்லிகேணியில் இருக்கும் பார்த்தசாரதி கோவிலிக்கு செல்லும்போது அங்கிருக்கும் யானைக்கு உணவு கொடுப்பதை வழக்கமாக கொண்டிறிருந்தார். அப்படி ஒரு நாள் யானைக்கு உணவு கொடுக்கும்போது யானை துதிக்கையால் பாரதியை தாக்கி விட்டது. அந்த விபத்திலிருந்து அவர் அப்போது தப்பியபோதும் அதன் பிறகு அவருடைய உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. 1921 -ம ஆண்டு செப்டம்பர் மாதம் 11 -ம நாள் அவர் உயிர் பிரிந்தது. பாரதி மக்களின் கவிஞனாக இருந்தும் அவருடைய இறுதி சடங்கில் 14 மட்டுமே கலந்துகொண்டனர். பாரதியார் தனது வாழ்க்கையில் பிற்காலத்தில் திருவல்லிகேணியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு பின்பக்கம் உள்ளது. இந்த வீட்டை அரசு புதுப்பித்து "பாரதி இல்லம்" என்று பராமரித்து வருகிறது. அவ்வீட்டின் படம் இங்கு தரப்பட்டுள்ளது.

5 comments: