அறிவும் நீ,
தருமம் நீ,
உள்ளம் நீ,
அதனிடை மருமம் நீ,
உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,
தோளிடை வன்புநீ,
நெஞ்சகத்து அன்புநீ,
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெல்லாம், தேவி , இங்குனதே!
Arivum nee,
tharumam nee,
ullam nee,
athanidai marumam nee,
udarkan vazhnthidum uyir நீ,
Tholidai vanbunee,
nenjakathu anbunee
Alayanthorum anipera vilankum
No comments:
Post a Comment