Showing posts with label Bharathiyar-Bombay Jayashree. Show all posts
Showing posts with label Bharathiyar-Bombay Jayashree. Show all posts

Thursday, August 16, 2012

திக்குதெரியாதகாட்டில்உன்னை-thikkutheryatha kattil unnai

திக்கு தெரியாத காட்டில் உன்னை 



திக்குத் தெரியாத காட்டில்-உன்னைத் 
தேடித் தேடி இளைத்தேனே..

1.மிக்க நலமுடைய மரங்கள், - பல 
விந்தைச் சுவையுடைய கனிகள் -எந்தப் 
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் ,-அங்கு 
பாடி நகர்ந்து வரும் நதிகள்,-ஒரு (திக்குத்)

2.நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் -எங்கும் 
நீலக் கிடக்குமிலைக் கடல்கள்,-மதி 
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,- முட்கள் 
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள் -ஒரு (திக்குத்)

3.அச்சை பெற விழிக்கும் மான்கள்,- உள்ளம் 
அஞ்சக் குரல்பழகும் புலிகள்,-நல்ல 
செசக் கவிதைசொலும் பராவை,-அங்கு 
நீண்டே படுத்திருக்கும் பாம்பு-ஒரு (திக்குத்)

4.தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன் 
சத்தத்தி நிற்கலங்கும் யானை -அதன் 
முன்னின்ரோ டுமிள  மான்கள்- இவை 
முட்டா தயல்பதுங்குத் தவளை -ஒரு (திக்குத் )

5.கால்கை சோர்ந்து விழ லானேன்-இரு 
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு 
வேல்கைக் கொண்டுகொலை வேடன்
வெட்கங்கொண்டோழிய விழித்தான்-ஒரு (திக்குத்)

6".பெண்ணே,உனதழகைக் கண்டு-மனம் 
பித்தங்கொள்ளு " தென்று நகைத்தான்-"அடி 
கண்ணே, எனதிருகண்மணியே -உனைக் 
கட்டித் தழுவமனங்கொண்டேன்

7.சேர்ந்தே படுதிருக்கலாமோ?-நல்ல 
துண்டக் கறிசமைத்துத் தின்போம் -சுவை 
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன்-நல்ல 
தேங் கள்ளுண்டினிது  களிப்போம்." (திக்குத்)   

8.என்றே கொடியவிழிவேடன்-உயிர
 இற்றுப் போக விழி துரைத்தான்-தனி 
நின்றே இருகரமுங் குவித்து -அந்த 
நீசன் முன்னறிவை சொல்வேன்.

9."அண்ணா, உனதடியில் வீழ்வேன்-எனை 
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன் 
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை- உன்றன் 
கன்னர் பார்திடவுந் தகுமோ?"

10.ஏடி சாத்திரங்கள் வேண்டேன் -நின் 
தின்பம் வேண்டுமடி , தனியே நின்றன் 
மோடி கிறுக்குதடி தலையை -நல்ல 
மொந்தைப் பழைய கல்லைப் போல."

11.காதாலிந்தவுரை  கேட்டேன்-"அட 
கண்ணா"வென்றலறி வீழ்ந்தேன்-மிகப் 
போதாக வில்லையிதற குள்ளே என்றன் 
போதந் தேல்யநினைக் கண்டேன். 

12.கண்ணா, வேடநேங்கு போனான்?-உனைக் 
கண்டே யலரிவிழுந் தானோ?-மணி 
வண்ணா? எனதபயக்குரலில்-எனை 
வாழ்விக்க வந்த அருள் வாழி

Sunday, July 15, 2012

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா-chinnanchiru kiliye kannamma


சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா 
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு) 

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே! 
அள்ளியணைத்திடவே-என்முன்னே    
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய் 
ஆவி தவிழுதடி 

உச்சிதனை முகந்தால்  - கருவம் 
ஓங்கி வளருதடி 
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
 கள்வெறி கொள்ளுதடீ 
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ. 

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
 உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா 
என்னுயிர்  நின்னதன்றோ! 
என் உயிர் நின்னதன்றோ! 
என் உயிர் நின்னதன்றோ!

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame 
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi 
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi 
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi 
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi 
En kannil paavayanro kannammaa
En uyir ninnathanro!  en uyir ninnathanro! en uyir ninnathanro!

Friday, October 22, 2010

ethanai kodi inbam vaithai - எத்தனை கோடியின்பம் வைத்தாய்

                          பல்லவி
எத்தனை கோடியின்பம் வைத்தாய் -எங்கள்
     இறைவா!    இறைவா!    இறைவா!                 (எத்தனை) 
                    
                           சரணங்கள்


1 . சித்தினை அசித்துடன் இணைத்தாய்  -அங்குச் 
     சேருமைம பூதத்து வியனுல கமைத்தாய்
     அத்தனை  யுலகமும் வர்ணக் களஞ்சிய
     மாகப் பலபல நல் லழகுகள் சமைத்தாய்     (எத்தனை) 


௨. முக்தியென்   றொருநிலை   சமைத்தாய் -அங்கு
      முழுதினையு முணரு முணர் வமைத்தாய்
      பக்தி  என்றொரு நிலை வகுத்தாய் எங்கள் 
      பரமா, பரமா பரமா. 

Pallavi
ethanai kodi  inbam vaithai
iraiva, irava                           (ethanai)
saranam
1.sithinai asithudan inaithai- angu
  serumaim bhoothathu viyanua kamaithai
  athanai  ulagamum varnak kalanjia
  magap pala pal anal lazhakukal samaithai     (ethanai)
2.mukthiyen roru nilai samaithai –angu
Muzhuthinaiu munaru munar vamaithai
Bhakthi enroru nilai vaghuthai engal
parama, parama parama.


Pallavi
How many billions of pleasures have you made
Oh God, Oh God, Oh God
Saranam
1.you joined the divine with the non-divine
And mixed the five elements and made this         world
And that wolrd is a treasure of colours,
Which you made with several pretty, pretty things
2.You made a stage called salvation and there.
made the ability to know all things to be known.
you made a stage called devotion,
Oh Primeval God, Oh Primeval God, Oh Primeval God.